SHRIDI - GURUJI BIRTHDAY

← Retour aux voyages

SHRIDI - GURUJI BIRTHDAY
Destination SHRIDI
Date de début May 21, 2026
Date de fin April 25, 2026
Statut À venir
சாய்ராம் அனைவருக்கும் வணக்கம்

நம் குருஜி சாயி வரதராஜன் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு சீரடீயில் ஆண்டு தோறும் மே 23-ம் தேதி பல்லக்கு ஊர்வலம் சிறப்பாக நடைபெறுகிறது, இந்த ஆண்டு பல்லக்கு ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்கான முன்பதிவுகள் நடைபெறுகின்றன.

*விருப்பமுள்ள சாயி பக்தர்கள் முன்தோகையாக ரூபாய் 2000/ செலுத்தி பதிவு செய்துகொள்ளலாம்.

*இரண்டு நாட்கள் சீரடியில் தங்கதிட்டமிடப்பட்டுள்ளதால் 4500/ ரூபாய் கட்டணம்.

*புறப்படும் நாள்
21/05/2026 மாலை 5.00மணி
*திரும்பும் நாள்
25/05/2026 இரவு 10.30மணி

*எக்காரணம் கொண்டும் நீங்கள் வராத பட்சத்தில் நீங்கள் செலுத்திய முன்பணம் திரும்பதரபடாது .

*அனைவரும் கண்டீப்பாக தங்கள் ஒரிஜினல் ஆதார் அட்டையை
கொண்டுவரவேண்டும் இரயிலில் பயணம் செய்யவும்,கோயிலுக்குள் செல்லவும் கண்டிப்பாக தேவைப்படும்.

*கடைசி நேரத்தில் ஏற்படும் அசவுரியங்களைத்தவிர்க்க முன்னதாகவே திட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*முன்பதிவுக்கு அழைக்க வேண்டிய தொலைபேசி எண்கள்

9841203311,9094033288.

Train Non ac coach -₹4500
Train Ac coach-₹6500
Includes travel and accommodation

தரிசிக்கும் இடங்கள்

1.சீரடி
2.பிம்மல்வாடி(சிவனேசன்சுவாமி மந்திர்)
3.இரஹதா
4.நீம்கான்
5.சகுரி
6.ரேணுகாதேவி மந்திர்
7.சனி சிக்னாபூர்
8.மஹா கணபதி மந்திர்

Rs.4,500.00 /personne
50 places disponibles